Tuesday, August 26, 2025

இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !

இப்பயிற்சியை தில்லியைச் சேர்ந்த “Center for Cultural Resources and Training” அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இப்பயிற்சியை நடத்த உத்தரவிட்டிருக்கிறது திமுக அரசு.

உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி !

ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.

வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை !

பனாமா, பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், இந்த வரியில்லாச் சொர்க்கங்களை எந்த அரசும் மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !

பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை. அசாமிலும் அது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காசாக்கிய மோடி !

இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதோடு, இந்தியாவின் சொத்துக்களையே ஒரு கார்ப்பரேட்டால் முடக்கி வைக்க முடியுமெனில் அரசுகளின் இறையாண்மை கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றுதானே பொருள்

புதிய ஜனநாயகம் இதழ் : சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

புதிய ஜனநாயகம் இதழுக்கு நன்கொடைஉ மற்றும் சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டுச் சந்தா : ரூ.240, இரண்டாண்டு சந்தா : ரூ.480, ஐந்தாண்டு சந்தா : ரூ.1,200. படியுங்கள் புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் நவம்பர் – 2021 அச்சு இதழ் !

கொடும் பாசிச சூழலில், புரட்சிகரப் போராட்டத்தில் மக்களின் அறிவாயுதமாக, புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவர வாசகர்கள் நன்கொடை தந்தும் சந்தா செலுத்தியும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !

அடக்குமுறைகளுக்கு எதிரான வீரம்செறிந்த போராட்டங்களின் வரலாறு, மக்களிடம் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியவை என்பதால்தான், அதன் சின்னங்களை பாசிஸ்டுகள் அழித்துவிடத் துடிக்கின்றனர்.

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியல் !

தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மோடியின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் களமாக தமிழகம் நிலைக்கும் .

கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?

சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இலங்கை அரசுக்கு தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினியில் தள்ளி வருகின்றன.

கொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது?

எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலைத் தயாரித்து, ஆளுநரிடம் தந்த தி.மு.க., இன்று ஆட்சியிலமர்ந்ததும் அந்த ஊழல் பட்டியலிலுள்ள ஆதாரத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்

கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் உத்திரப் பிரதேசத்தில் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும்.

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது.

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை

அண்மை பதிவுகள்