Sunday, February 1, 2026

இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை

செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்

அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு

0
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்

1
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.

ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு: தீவிரமடையும் சூழலியல் நெருக்கடி!

0
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.

சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

0
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் மல்லம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்

0
கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.

ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!

0
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு

0
தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று பரவும் செய்தி பாசிச கும்பலின் பரந்துவிரிந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!

0
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்