Thursday, June 4, 2026

மோடியின் புதிய திட்டம் : இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள் – நாட்டை விட்டு ஓடுங்கள் !

ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்... நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !

இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயைத் திறக்காத இந்திய பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதுதான் தனது கருத்தும் என்கிறார் மெக்ரான்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

கேரள வெள்ளத்திற்கு காரணமே இந்த வழக்குதான் என பார்ப்பனர்களும், இந்துமதவெறியர்களும் தமது வக்கிரத்தை கக்கியிருந்தார்கள். தற்போது தீர்ப்பு இப்படி வந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறைக்கு இடையூறாக இருந்த ஏ.பி.வி.பி. மாணவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன பேராசிரியர் தேச விரோதியாம்!

கொலைகார முதல்வர் ஆதித்யநாத் : 19 வருட கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது !

கொலைகாரர்களையும் கும்பல் வன்முறையாளர்களையும் ஊக்குவிக்கும் பா.ஜ.க., உ.பி.யை ஆள ஆதித்யநாத்தைவிட சிறந்தவர் இல்லை என வாதிட்டது.

அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

வன்முறை நிறுத்தப்படவேண்டுமென்றால் ராமர் கோவில் கட்டுவதை நாம் ஏற்றே ஆகவேண்டுமாம்.

அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !

“திரீவள்ளீவர் பலகலகைகழகம்” என்று பிழையாக அச்சடிக்கப்பட்ட காகிதத்தைக் காட்டி தில்லிப் பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ஆன ஏ.பி.வி.பி. தில்லாலங்கடியின் கதை.

காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.

தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !

இந்தியா முழுவதும் மோடியின் சுவச் பாரத் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த அதே வேளையில் மலக் குழிக்குள்ளும், சாக்கடைக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறது இச் செய்தி!

JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !

டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !

இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!

பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. மக்கள் அல்லல்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் முடக்கப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம்? மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.

கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்

கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் உள்ளது... இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டது... இந்துத்துவா கருத்தரங்க முத்துக்கள் சில....

காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு

பொழுதுவிடிஞ்சா ஏறும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?

தமிழகம் – இந்தியா – உலகம் : குறுஞ்செய்திகள் – நேரலை | Live Blog | 10/09/2018

இன்றைய முன்னணி செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் வினவு நேரலையில்! நாள், செப்டம்பர் 10, 2018. இணைந்திருங்கள்! Live Blog

அண்மை பதிவுகள்