பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம்
நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்
இறந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தாத விஜய் | தோழர் மருது
இறந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தாத விஜய் | தோழர் மருது
https://youtu.be/wI4uCWk372M
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சர்வாதிகார ஜெ-வின் அரசியல் வாரிசு விஜய்! | தோழர் மருது
சர்வாதிகார ஜெ-வின் அரசியல் வாரிசு விஜய்! | தோழர் மருது
https://youtu.be/tXm1GhLLkhQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கரூர் படுகொலை: நவீன ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை
கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.
எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாடு போலீசின் குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!
பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
கரூர் 41 பேர் படுகொலை: உண்மையை உரக்கச் சொல்லும் களச்செய்தி!
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் - 27 அன்று நடந்த விஜய் பிரச்சாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக, கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கழக தோழர்கள் கள ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளும் வனத்துறையின் அலட்சியமும்
நடைமுறையில் ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த முறையில் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற வகையில் வனத்துறை செயல்படுவதில்லை.
அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு! | செப். 19 பேரணி
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.
கரூர் படுகொலை: கவர்ச்சி அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் வாங்கிய பலி!
நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும். அந்தவகையில், விஜய் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
மீண்டும் பிண அரசியல்!
இனி, வீறு கொண்டு எழும் விஜய் ரசிகர் படை. நீதி, இறந்தவர்களுக்காக அல்ல, விஜயைக் காப்பாற்ற. இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்! | அரங்கக்கூட்டம்
நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை
மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.
கரூர் – விஜய் பிரச்சாரம் – 39 பேர் பலி! விஜய்தான் முதல் குற்றவாளி!
கொள்கை கோட்பாடு புரிதல் ஏதுமின்றி ஆட்சி மீதான எதிர் கருத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை தலைமை தாங்குகின்ற விஜய் இந்த துயரத்துக்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.
























