ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
அரசியல் பாடசாலை – ஓவியா, செல்வம்
2010"முத்துக்குமார் மன்னித்துவிடு! சந்தர்ப்பவாதிகளிடம் தோற்று போனோம்" கட்டுரை சுயவிமர்சனமாகவும் அரசியல் விமர்சனமாகவும் படிப்பினையாகவும் அமைந்தது. மாற்றத்திற்கான அடுத்த கட்டத்தை வலியுறுத்தி நின்றது.
தனிமனிதரும் சமூக மாற்றமும் : ஊரான், தீபா
தனிமனித சிந்தனைப் போக்கு குறித்து எழுதுவது சுலபமானது, ஆனால் மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம்.
இணைய ஊடகத்தின் சவால் – தமிழ் சசி
பல வணிக ஊடகங்கள் இணையத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து அதையும் மற்றொரு அச்சு ஊடகமாகவோ, தொலைக்காட்சி ஊடகமாகவோ மாற்றி விட முனைகின்றன.
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்
உண்மையான செய்தி சென்று சேரும் போதுதான் தன்னுடைய உண்மையான முகத்தை ஒருவரால் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் வினவை வாசிப்பதன் வாயிலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பலரை எனக்குத் தெரியும்.
மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !
மதம், மொழி, இனம் ஆகிய பெயர்களில் ஒரு ஆதிக்க சக்தியிடமிருந்து பிரிவது, பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளான தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு தங்களை இழப்பதில்தான் முடிகிறது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !
மெக்டொனால்ட்ஸின் முதலாளிகளும் இதே மாதிரியான பட்ஜெட்டை பின்பற்றினால் ஊழியர்களுக்கு இலாபத்தை பங்கிட்டு கொடுக்கலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களே அதன் களம் : உண்மெய், தமிழ் அமன்
எல்லோருக்கும் பொதுவான, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய, எல்லா மக்களின் ஆதரவைப் பெற்று இயங்கும் "கருத்தியல் பொது முகம்" என்பதால் ஒடுக்கப்படுகின்ற உழைக்கும் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்
IT தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம், இது தனக்கு மட்டும் நேர்ந்த துன்பமாக கருதுவதும், சங்கமாக திரண்டு போராடாததுமே காரணம்.
பெண்களுக்கு அரசியல் தேவையா ? – வேணி, லட்சுமி
பெண்களுக்கு நடக்கும் எந்த பிரச்சனைக்கும் காரணம் குடும்பமும், விதியும்தான், என்று நினைத்த என்னை, சமூக அமைப்பு முறைதான் பெண்களுக்கான எதிரி என்பதை உணர்த்தியது வினவு.
கருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் – சேகர்
மீதமுள்ள என் வாழ்நாளை சரியான வழியில் தோழர்களுடன் வினைபுரியக் காத்திருக்கும் ஒரு தோழனாக என்னை மாற்றியிருக்கிறீர்கள்.
அவர்களோடு தொடர்பு வேண்டாம் – ஜோதிஜி திருப்பூர்
ஏதாவது மாற்றம் நடந்து விடாதா?? என்ற சிறுபான்மை கூட்டத்திற்கும் இனி இங்கு எந்த மாற்றத்திற்கும் வழியில்லை? என்ற பெரும்பான்மையினருக்கும் இடையே உள்ள போராட்டங்கள்.
கிராமம் முதல் இணையம் வரை : ஜீவா, பரமேசு
செய்தியாளர்களாக கருத்துச்சொல்லிகளாக மட்டும் இராமல் களத்திலும் தொடர்ந்து போராடி வருகிற கொள்கைச் செம்மை தான் வினவு தோழர்களைச் சிறந்த முன்னுதாரணங்களாக நம்முன் நிறுத்துகிறது.
வாழ்த்து கூறும் எண்ணம் இல்லை : செங்கொடி
எல்லோரும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அப்படி இல்லாதது தவறாகவோ, குற்றமாகவோ தெரிவதில்லை. திருந்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணமும் அதனால் தோன்றுவதில்லை.