Wednesday, July 16, 2025

“மின்வெட்டு குறித்து பேசாதே, இது போலீஸ் ஆட்சி!”

9
மின்வெட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்படுக் கொண்டிருக்கும் மக்களிடம் அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? அதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கு என்ன வேலை?

ஒரு வரிச் செய்திகள் – 23/11/2012

7
இன்றைய செய்தியும் நீதியும்!

சென்ற வார உலகம்! படங்கள் – 23/11/2012

18
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற காட்சிகளில் சில,,,

காட்டுமிராண்டி இசுரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!

5
சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.

ஒரு வரிச் செய்திகள் – 21/11/2012

5
இன்றைய செய்தியும் – நீதியும்

ஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை!

1
லாப வேட்டையில் போட்டி நிறுவனத்தை ஒழித்துக் கட்டி ஏகபோகத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் இன்றைய முதலாளித்துவத்தில் நிலவும் 'போட்டி'.

தங்கம் – கொள்ளையும் சூதாட்டமும்!

3
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு தங்க நகை வாங்க கடன் தர வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஏனென்றால் ஆன்லைன் சூதாட்டத்தை அது வளர்த்து விடுமாம். இது நமது சேமநல நிதிக்கு பொருந்தாதா என்றெல்லாம் கேட்க முடியாது.

“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

95
மதவெறியையும், இனவெறியையும் வளர்த்து கலவரங்கள் பல நடத்திய தாக்கரே எனும் கிரிமினலை தண்டிக்க முடியாத போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது என்றால் இந்தியாவின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு !

1
ம.க.இ.க உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்தும் அதற்கான காரணங்களை விளக்கியும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஐரோப்பாவைக் குலுக்கிய போராட்டம்!

3
புதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!

18
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!

5
உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.

மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!

1
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!

15
தமிழகத்தில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமையப்புகளும் கொண்டாடிய நவம்பர் ரசிய புரட்சி நாள் விழாவின் தொகுப்பறிக்கை.

மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?

3
கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.

அண்மை பதிவுகள்