Sunday, October 26, 2025

பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | சென்னை | பு.மா.இ.மு

நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: காலை 11 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.

இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!

சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்: பின்னணி என்ன? | தோழர் மாறன்

பாலஸ்தீனம் தனி நாடு: ஏகாதிபத்தியங்களின் சதி! | தோழர் மாறன் https://youtu.be/ilDJfl935Lg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க

லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்

பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/Bx37OhxqZQI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு

0
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்! பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் தோழர் அமிர்தா https://youtu.be/ptWzI9wRyL8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்

0
மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.

சென்னை: திருவொற்றியூர் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! | பு.ஜ.தொ.மு

சென்னை திருவொற்றியூர் MRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த 13.09.2025 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!

ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் போலி விதைகள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? || சிறுநூல்

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹40 | தொடர்புக்கு: 97915 59223

நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை

பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.

காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்

கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் நம்பிக்கைக்கு முகமாக விளங்கிய தோழர்கள்!

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பதிவு செய்யாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. ஆனால், போராடும் மக்களின் பக்கம் நின்று களச் செய்திகளையும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விரிவாக விளக்கும் காணொளிகளையும் வினவு யூடியூப் சேனல், சமூக ஊடகப் பக்கங்களில் தோழர்கள் பதிவு செய்து வந்தனர்.

அண்மை பதிவுகள்