Sunday, August 9, 2026

வெப்ப அலையில் கருகும் இந்திய தொழிலாளர் வர்க்கம்

வெளிப்புறத்தில் கடின உழைப்பைச் செலுத்தும் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களை இந்த வெப்ப அலை கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்குத் தள்ளுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு நினைவேந்தல் கூட்டங்கள் | தூத்துக்குடி, நெல்லை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் லூர்து நாதன் சிலை அருகே தோழர் கதிரவன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்ட கூட்டம் இடியென இறங்கிய தோழர்களின் முழக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தது. தோழர்கள் முழங்கிய முழக்கம் கதிரவன் தோழரின் அரசியல் பங்களிப்பை உரக்கச் சொன்னது‌.

டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி: தடுத்து நிறுத்திய ஹரியானா போலீசு!

0
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் எனும் அமெரிக்க அடிமை சாசனம் அமலானால் இந்தியா முற்றிலுமாக அமெரிக்காவின் காலனியாவதைத் தடுக்க முடியாது. இதற்கு எதிராகவே விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய – மாநில பாசிச பா.ஜ.க. அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கி தனது அமெரிக்க அடிமைத்தனத்தைக் காட்டி வருகின்றன.

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சி.ஜே.பி. போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

அறவழியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்திருக்கும் பாசிச மோடி அரசு வீழ்ந்து போவதற்கான தொடக்கத்தை இப்போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!

இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி.

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் | நந்திதா, சி.ஜே.பி. https://youtu.be/ErGX1JIl4TI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ்

டெல்லி: போராடிய மாணவர்களை தாக்கிய பாசிச கும்பல் ம.அ.க. கண்டனம்! | தோழர் பிரகாஷ் https://youtu.be/j3vEWKMVUKQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!

0
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

சிவகங்கை: புலியடிதம்மத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை உதயம்!

மக்கள் அதிகாரக் கழகத்தின் புலியடிதம்மம் பகுதி கிளையாகச் செயல்படத் தொடங்கிய தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கழக இணைச் செயலாளர் தோழர் ரவி உரையாற்றினார். மக்களுடன் களத்தில் நின்று உரிமைக்கான போராட்டத்தை உறுதியாக நடத்துவோம் எனக் கிளையில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் கிளை கோத்தகிரியில் உதயம்!

மக்களுக்காக போராடுகின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைந்து அமைப்பாக போராடும் பொழுதுதான் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றுணர்ந்து அம்மக்கள் கழகத்தில் இணைய முன்வந்தனர். உளவுத்துறையும் போலீசும் கழகம் குறித்து அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டிய போதும், மக்கள் கழகத்தின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளனர்.

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்

நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.

நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!

பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்

“மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

அண்மை பதிவுகள்