Sunday, October 19, 2025

பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை படுமோசமாக இருக்கிறது.

கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்

இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய்.

கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !

நான்கு மாநில எல்லைகளை கடந்து இருக்கும் தன் ஊருக்கு சைக்கிளில் கிளம்பிவிட்டாலும் இந்த இளைஞருக்கு எப்படி செல்வது என வழி தெரியாது.

குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

“Hydroxychloroquine மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?

நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

இந்த கொள்ளை நோய் சங்கிலித் தொடரை எப்படி முறிப்பது என்பது குறித்து எளிய உதாரணம் ஒன்றிலிருந்து விளக்குகிறார் மருத்துவர் பரூக் அப்துல்லா.

கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா

“மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது?" - டி.எம். கிருஷ்ணா

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி ? | ஃபரூக் அப்துல்லா

கொரொனா நோய்க்கிருமி பரவுதலை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. படியுங்கள்... பயனடையுங்கள்...

வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்

நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.. இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...

நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி.

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?

கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய விசயங்கள் குறித்து ஆண்களின் பொதுப் புத்தி என்னவாக உள்ளது? விளக்குகிறார் மருத்துவர் அனுரத்னா.

நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !

சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணி ஆகியவை கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னமும் கடக்க வேண்டிய பாதையை காட்டுகிறது.

கொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் ! உண்மைகளும் !

புதிய நோய்கள் பரவும்போது அதைவிட வேகமாக வதந்திகளும் பரவுகின்றன. அதிலும் ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களின்’ காலத்தில் சொல்லவே தேவையில்லை.

அண்மை பதிவுகள்