Tuesday, October 28, 2025

கருத்துப் படம் : மார்க்சியம் X மதம்

151
பார்க்காதே - கேட்காதே - பேசாதே என்கிறது கடவுள் நம்பிக்கை ! பார் - கேள் - பேசு என்கிறது மார்க்சியம் !

அமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் !

1
அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.

ஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்

0
ஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே ! நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ !

மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

1
கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் ! மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !

அப்பல்லோ கார்களுக்காக காலி செய்யப்படும் திடீர் நகர் – படங்கள்

1
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.

பத்மாவதி திரைப்படம் – பொது அறிவு வினாடி வினா 6

வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் ராணி பத்மாவதியின் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம். வாருங்கள் !

மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்

1
மோடியின் வருமான வரி ரெய்டு நடவடிக்கையையும், எடப்பாடியின் பாலா கைது நடவடிக்கையையும் அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள் !

மடியில் வச்சிக்க நீ என்ன மல்லையாவா? – கேலிச்சித்திரம்

1
பாரத ஸ்டேட் வங்கி நடத்திய படுகொலை ! - மவனே...மடியில் தூக்கிவச்சிக்கிறதுக்கு நீ (விவசாயி) என்ன மல்லையாவாடா?

முதலாளித்துவம் – ஒரு பேய்க்கதை ! – கருத்துப் படங்கள்

2
கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் தான் மார்க்ஸின் மூலதனத்தில் பொதிந்திருக்கும் உண்மை முதலாளித்துவவாதிகளின் மண்டையில் உரைத்தது! வால்வீதி எழுச்சியின் போது அதனை எண்ணி பயங்கொள்ளச் செய்தது!

GST : Bolo Bharath Mathaki Jai! PALA’s new song – English...

1
This song is from People’s Arts and Literaty Association (PALA), a revolutionary (Marxist-Leninst) cultural mass organization. This song exposes the high rate of GST for the goods used by the poor and low rate for the elite goods in India .

மோடி : பொது அறிவு வினாடி வினா – 5

நடப்பு அரசியல் செய்திகளை படிக்கிறோம். அதை தொடர்ந்து நினைவு வைத்திருக்க முடியுமா? மோடி குறித்த இந்த எளிய கேள்விகளுக்கு பதில்களை சரியாக அளிக்க முடியுமா, பாருங்கள்!

9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

1
நாகை பேருந்து தொழிலாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டதை மறைத்து...மாட்டிற்காக் கவலைப்படும் தினமலரின் பார்ப்பன வக்கிரம்.

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். மொத்தம் 14 கேள்விகள், விளக்கக் குறிப்புகள். முயன்று பாருங்கள்!

வேட்டு வைத்த மோடி ! – கேலிப்படம் !

0
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., நீட் - மோடி மக்களுக்கு வைக்கும் விதவிதமான வேட்டுக்கள் !

தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

1
எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ... இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும்.

அண்மை பதிவுகள்