ரஜினி : பிராய்லர் கோழி ஆய் போவது பிரேக்கிங் நியூசா ? படங்கள்

26
6

வந்துட்டேன்னு சொல்லு !

பிராய்லர் கோழி ஆய் போறதெல்லாம் ஒரு பிரேக்கிங் நியூசா..?

அமைதி… அமைதி…. அமைதி…. – ஆன்மீக அரசியல் !

படம் : வேலன்

இணையுங்கள்:

 

26 மறுமொழிகள்

 1. கொள்கையை பத்தியெல்லாம் சொல்லவேண்டாம்..மைக்கோட கவரை குடுத்துட்டு போங்க..அதான் உங்க வாய்க்குள்ள கெடக்கு..ஹைய்யோ ஹைய்யோ ஆன்மீக அரசியலமில்ல, அதாகப்பட்டது மக்களே எனக்கு போராட்டம், எதிர்ப்பு எல்லாம் பிடிக்காது அதுக்கெல்லாம் நாசமா போன கம்யூனிஸ்டுங்க இருக்காங்க, நாமெல்லாம் குந்திகின்னு தியானம் பண்ணுவோமா??

 2. வருசக் கணக்கா வயித்து வலி வயிறு உப்புசம் இப்படி பல காரணத்தால ஆய் போறத தல்லிப்போடு தல்லிப்போட்டு போனதால அத்தன நாத்தம் மீடியாவுல. எச்சரிக்கை மக்களே விசவாய்வு தாக்காமெ பாதுகாப்பா இருந்துக்கனும்.

 3. ” ஹேய்..வந்தேண்டா பால்காரன் – அடடா
  பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
  புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ” இதான் இவரது காெள்கையாே என்ன எழவாே …? இந்த ஓட்டரசியல் படுத்தும் பாடு …! இந்த இளிச்சவாய மக்கள் சாெத்தை எவனெவன்தான் கபளீகரம் செய்வானுங்களாே …?

 4. வரும் தேர்தலில் என் ஓட்டும் என் குடும்பத்தினர் ஓட்டும் நண்பர்களின் ஓட்டும் ரஜினிக்கே… தமிழகத்தில் உள்ள தீய சக்திகள், நாசகார சக்திகள், தேசவிரோத சக்திகள் ஒழிய ரஜினிக்கே வாக்கு அளிக்க வேண்டும்.

  • ஏன் பாஸ். உங்களுக்கு எதுவும் குடும்பம் இல்லையா? நண்பர்கள் கூட இல்லையா?
   அல்லது எல்லாருக்கும் நீங்களே கள்ள ஒட்டு குத்துவீங்கள?

   • ஆயிரம் கைகள் மறைக்க பார்த்தாலும் சூரியனின் ஒளியை மறைக்க முடியாது, அது போல் என்ன தான் உங்களை போன்ற ஆட்கள் தலைகீழாக நின்றாலும் ரஜினி ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது.

    ரஜினி தமிழக முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம்.

  • ஆமாம்ஆமாம் ஆமாம் மணி!, ரஜினியின் அரசியல் வருகையால் உங்களை போன்றவர்களால் பா.ஜ.க.விற்கு இருக்கும் அந்த 2 % வாக்கு வங்கியும் காணாமல் போவதைத்தவிர வேறெதுவும் நடக்காது …. வாழ்த்துகள் மணி…. போடுங்க மாமா ஓட்ட ரஜினி பாக்கெட்டுக்குள்ளே…. மாமி என்றும் மாற்றி வாசித்துக்கொள்ளலாம்…..

   • இது வரையில் 4 தேர்தலில் வாக்கு அளித்து இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு தான் வாக்கு அளித்து வந்தேன்

    வினவு படிக்க ஆரம்பித்த பிறகு இனி பிஜேபிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

    இப்போது ரஜினி வந்ததால் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கும் வாக்கு அளிக்க போகிறேன்.

  • ஆமா நீங்க சொல்ற அந்த நாசகார தேஷ விரோத, தீய சக்தி பீ.ஜெ.பி தானே? ஒங்க வாயலா இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கலாமா மணி சார்?

 5. ரஜினி என்ற கழிசடைக்கு ‘காக்கிநிஜார்’ மாட்டியதின் மூலம் இவர் பார்ப்பனபாசிஸ்ட்டுதான் என்பதை உணர்த்தியுள்ளது சிறப்பு….!

 6. என்னப்பா உங்க அரசியல்…
  ஆன்மீக அரசிசியல்…அப்படீன்னா…
  தர்மம்…நியாயம்…

  இதத்தானடா எல்லா மூதேவியும் சொல்றான்..
  ஊரை அடிச்சி உலையில் போடுறான் சில அரசியல் காரணமா பிடிபடுறான் கைதாகிறான்
  பத்திரிகை கார பயலுக பிடிபட்ட அவன் முன்னால மைக்க நீட்டிக்கிட்டு ஓடுறான்
  அதுக்கு தெம்பா பதில் சொல்றான்…
  “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்” அப்டீனு..உள்ள போனவன் கொஞச நாள்ல வெளியில் வந்து
  “மீண்டும் தர்மமே வெல்லும்” அப்டீங்கறான்…
  இதுதான் எனக்குத்தெரிஞசி அரசியல் வாதிங்க சொல்ற தர்மம்.
  இந்த கர்மத்தத்தான் தர்மம்னு சூப்பர் ஸ்டார் சொல்லுதோ…

  இவருக்கு அரசியல்னா, தேர்தல்ல ஓட்டுப்போடுறது மட்டும்தான் அரசியல்னு நினைசிட்டாரோ..
  அட கூறு கெட்ட குப்பா ….நீ அடி முட்டாளா.. அல்லது எங்களையெல்லாம் வடிகட்டின முட்டாள்கள்னு முடிவு பண்ணிருக்கியா…

  “இது என் கொள்கை இது என் திட்டம் இவன் என் எதிரி..”
  இதியெல்லாம் தெளிவா வகுத்து அதை கொண்டுதானே ஒரு அரசியலை முன்னெடுப்பார்கள்.
  அதை வைத்துதானே உன்னுடைய “மாற்று அரசியலை” சிஸ்டத்தையே மாற்றும் அரசியலை நாங்கள் புரிந்து விளங்கி உன்னை ஏற்கலாமா விரட்டலாமா என்ற முடிவிற்க்கு வரமுடியும்…

  “நான் என் குருட்டு குஞுசுகளை 234 இடத்திலும் நிறுத்தி நானும் நின்று ஓட்டு கேட்பேன்…நீங்கள் ஓட்டு போட்டு என்னை முதலைமைசராக ஆக்கி விடுங்கள் ”
  இதுதான் இந்த மறை கழண்டது சொல்கிற அரசியல்..
  உலகம் முழுக்க தேடினாலும் இப்படி ஒரு கிறுக்கு அரசியலை பார்க்க முடியுமா…
  இப்படி ஒரு பைத்தியத்தின் அறிவிப்பை வைத்துக்கொண்டு பத்திரிகை காரனும் டீவி காரனும் விவாதம் நடத்துகிறானே…காறி துப்புறமாதிரியில்லை இது…

  விஜயகாந்த் லச்சம் மடங்கு பரவாயில்லையே..

  • உங்களை போன்ற வினவு கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஜனநாயகத்தின் அடிப்படை தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை.

   ஜனநாயகத்தில் எதிரி என்று யாரும் கிடையாது, எதிரியை அழிக்கிறேம் எதிர்க்கிறோம் என்பது எல்லாம் தீவிரவாதிகளின் வார்த்தைகள். ரஜினி ஜனநாயகவாதி

 7. அட கத்துகுட்டி மணிகண்டா
  எதிரி என்று நான் குறிப்பிடுவது தனிமனிதரை அல்ல.கொள்கை எதிரிகளை…
  பிஜேபிக்கு கம்னியூஸ்ட் எதிரி கம்னியூஸ்ட்டுக்கு காங் பிஜேபி இரண்டுமே எதிரி
  எதிரி என்றால் கத்தியை வைத்தா குத்திக்கொள்வார்கள்!?
  கொள்கைரீதியாக கருத்துரீதியாக எதிரெதிர் நிலையில் அரசியல் செய்வார்கள்.
  மக்கள் எதை தங்களுக்கு உகந்த கொள்கை என்று நினைக்கிறோமோ அதை ஆதரிப்போம்.இதுதானே ஜனநாயக அரசியல்.

  ஒரு வாக்காள்னாக நான் பிஜேபி கொள்கையை எதிர்ப்பவன் நாம் தமிழர் கொள்கையையும் விரும்பவில்லை.ஒன்று இனத்தின் அடிப்படையிலும் ஒன்று மதத்தின் அடிப்படையிலும் அரசியல் செய்பவர்கள்.அதனால் நான் எதிர்க்கிறேன்
  இன்னொருவர் இவர்களை ஆதரிப்பார் இதுதானே ஜனநாயகம் தந்திருக்கின்ற உரிமை.
  பமக நாம் தமிழர் இருவரும் சில நல்ல திட்டங்களை முன் வைத்து அரசியல் செய்பவர்களாக இருந்தாலும் ஒரு தரப்பிடம் இன வெறியும் இன்னொன்று ஜாதி வெறியையும் அப்பட்டமாக வெளிப்படுத்துவதால் நான் ஆதரிப்பதில்லை.
  மற்ற கட்சிகளின் கொள்கைகள் ஆகா ஓகோ என்று சொல்லமுடியாது இருந்தாலும் பெரிய ஆபத்துகள் இல்லாத் பிரிவினைவாதம் மதவாதம் இல்லாத் காரண்த்தால் அந்தந்த நேர நிலையில் வாக்களிக்கிறோம்.

  இதுமாதிரி இந்த ரஜினிக்கு என்ன கொள்கை என்ன கோட்பாடு
  அரசியல் அல்லாத அவருடைய சினிமா மற்றும் சமூக வாழ்க்கையிலும் ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் அவை ஒரு புறம் இருக்க ஒரு அரசியல்வாதியாக அவரை ஆதரிப்பது இருக்கட்டும்
  அரசியல்வாதி என்று ஏற்றுக்கொள்வதற்க்கே அடிப்படை தகுதிகூட இல்லையே…

  குழந்தை மணிகண்டா ஒரு தீவிர கருத்து தளத்தை படிக்கிறாய் பதிவிடுகிறாய்
  ஆனாலும் எதை எழுதினாலும் ரொம்ப ரொம்ப சின்னப்பிள்ளைத்த்னமாய் எழுதி உயிரை எடுக்கிறாயே ஏன்
  உங்களை போன்றவர்களால்தானே பல கூறுகெட்டதுங்களுக்கு நாட்டை ஆளும் ஆசை துளிர்விடவும்
  பீ திண்ணும் ஊடகங்கள் இதையும் செய்தியாக்கி பரப்பவும் செய்து
  கொஞசநஞ்ச மூளை உள்ளவனையும் ஒன்றுமில்லதவனாக்கவும் செய்கின்றன.

  • ஹி ஹி ஹி பிஜேபிக்கு கம்யூனிஸ்ட்கள் எதிரிகளா ? எந்த உலகத்தில் சார் நீங்க இருக்கீங்க, கம்யூனிஸ்ட்கள் பிஜேபிக்கு ஒரு பொருட்டே இல்லை. மேலும் ஜனநாயகத்தில் எதிரி என்று யாரும் கிடையாது எதிர் கட்சி தான். அதனால் தான் ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்த போது மோடியால் ராகுலுக்கு வாழ்த்து சொல்ல முடிந்தது, அதேபோல் அய்யர் மோடியை பற்றி அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் அவரை கட்சியை விட்டு விளக்கி வைத்தார்கள்

   ஆரோக்கியமான ஜனநாயகம் என்றால் என்ன கூட தெரியாத உங்களை போன்ற வினவு கூட்டங்களுக்கு இது புரிய போவதில்லை.

   • ஹிஹிஹ்ஹிஹ் ஒரு பொருட்டே இல்லாத கம்யூனிஸ்டுங்கள விடுங்க.. அப்புறம் ஏனுங்க பெண் என்று கூட பாராமல் உங்களை அம்பலபடுத்தும் பத்திரிகையாளர் சமூக ஆர்வலர்கள் என ஆள் வைத்து தீர்த்துகட்டுகிறீர்கள்??? ஆமா ஆமா ஆரோக்கியமான ஜனநாயகத்தில எதிரி கெடயாது, எதிர்கட்சிக்கு வாழ்த்து சொல்லுவோம், மரியாதை குறைவா பேசினா நீக்கும்வோம்…ஆனா நம்மை பத்தி எழுதின பேசின மட்டும் போட்டு தள்ளுவோம். காங்கிரசு நீங்க எல்லாம் ஒரே கும்பல் என மறுபடியும் உங்க வாயாலேயே போட்டுஉடைத்ததற்கு மணிகண்டிட்கு நன்றிகள்.

     • ஆமாம் மணிகண்டன்! காந்தியிலிருந்து கவுரி லங்கேஷ் வர எதுக்குமே ஆதாரம் கிடையாது. சின்னா ஏதோ புரியாம பேசிக்கிட்டு இருக்காரு…
      நீங்க நடத்துங்க… எங்களுக்கு எல்லாம் புரியுது….

   • ஆரோக்கியமான ஜனநாய்கம் தெரிந்த அறிவுஜீவியே உன்னை போன்ற முற்றிய மூளை காரங்களை நம்பித்தான் உங்களின் சூப்பர்ஸ்டார் கட்சி ஆரம்பிக்கிறார்..
    விளங்கும்! ஜனநாய்கம்…
    இதில் எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றால், இன்றைய த்கவல்யுக புரட்சி காலத்தின் இளந்ததலைமுறை மிகுந்த அரசியல் தெளிவோடும் புரிதலோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
    இருபது வருடங்களுக்கு முன் வேண்டுமானால் இந்த அரை வேக்காடு ரஜினியை நம்பி குருட்டு கோழி போவதைப்போல போகும் கூட்டம் இருந்திருக்கலாம்.
    இப்போது அது நடக்காது.
    ரஜினிக்கு கிடைக்கும் வரவேற்ப்பே அதற்க்கு சாட்சி.
    கையில் கிடைக்கும் எந்த ஒன்றையாவது பிடித்து தமிழ்நாட்டின் கரை ஏறிவிடலாம் என்று அலையும் காவி குருடுகளும், மனம் முழுக்க காவி கரையோடு வெளியில் நடுநிலைநக்கிகள் வேடம் போடும் சில கிழிஞச டவுசர்களும் அரசியல் அடிச்சுவடியே தெரியாத விசிலடிச்சான் குஞுசுகளும் சினிமாவில் ரஜினியோடு குலாவும் சில அல்லக்கைகளும்தான் ரஜினியின் ஆதரவாளர்கள்
    இதில்தான் நம் மண்டை பருத்த மணிகண்டனும் அடங்குவார்.இந்த ஒன்றுமத்ததுகளை வைத்துக்கொண்டுதான் ” ரஜினி கட்சி தொடங்கிவிட்டார்…234தொகுதியிலும் போர் வீரர்களை நிறுத்தப்போகிறார்….போர் முரசு கொட்டிவிட்டது என்று ,தொடர்ந்து பீ..திண்ணும் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன.
    நிஜமாகவே இது நடந்துவிட்டால் சட்டமன்ற தேர்தல் முடிவு வரும்பொழுது ரஜினி இமயமலை போய் அங்குள்ள பாபாவோடு ஐக்கியமாகி பிறகு திரும்பவே மாட்டார்.
    லதா ரஜினிகாந்த் ஆசிரமத்தில் ஏதாவது வேலை கிடைக்கிறதா பார் மணிகண்டா
    நீ காவியாக இருந்தால் அதிலும் உயர்சாதி காவியாக இருந்தால் வேலை கிடைக்கலாம்.
    ஆனால் பாவம் ரஜினி ரசிகன் என்று ஒரு கிழட்டு கூட்டம் அல்லாடிக்கொண்டிருக்கிறதே அவனுங்களுக்கு ராகவேந்திரா மண்டப திண்ணையில்கூட இடம் கிடைக்காது.

    ரசிகனுக்கு கடா வெட்டி சோறுபோட ஆசையாம்…அதாவது தன் ரசிகனெல்லாம் கடா விருந்து சாப்பிடுபவந்தான் என்பது தலைவருக்கு தெரியும்…ஆனாலும் அவர் மண்டபத்தில் அதற்க்கு இடமில்லையாம்..

    என்ன திமிர்..இதற்க்குப்பிறகும் ஒரு கூட்டம் இந்த ரஜினியை ஆதரிக்குமென்றால் அவன் புழுவைவிடவும் கீழானவன் தான்

 8. அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை
  இல்லை.
  அவரை ஏத்திக்கிறையே அவர் என்ன ஊழல் செய்தார் உன்னை போல ஊழல் அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனம் டா எங்க ரஜினி தமிழரசன்

  ரஜினிக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டிக்கொள்ளும் வயதரிச்சல் அரசியல்
  வாதிகள்.யார் கரடியாக கத்தினாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க
  முடியாது

  உன்னைய போல பெட்டி வாங்கும் அரசியல் ரஜினிக்கு தெரியாது., ரஜினி தமிழ் நாட்டை ஆளக்கூடாது என்று சொல்ல நீ யாரு ? மேலும், ரஜினி மட்டும் தான் முறையான வருமான வரி செலுத்தி வருகிறார். முடிந்தால் RTI கேட்டு பாரு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க