ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் திருவள்ளுவர் தேசவிரோதியா ? கேலிப்படம்
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது
மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்
படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.
சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.
ஆம்புலன்சுக்கும் ஆதார் ! யோகி அரசு உத்தரவு – கேலிப்படம்
ஆம்புலன்சுக்கு ஆதார் கட்டாயம் - உ.பி. அரசு உத்தரவு !
நாட்டை சுவாகா செய்து விட்டு யாருக்கு யோகா ! கேலிப்படம்
இந்தியா முழுவதும் விவசாயம் அழிப்பு ! உத்திரப் பிரதேசத்தில் சர்வ தேச யோகா தினம் ஜூன், 2017
காசாவை இருளாக்கும் இசுரேல்
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி
ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.
சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்
சிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
பாவல் குஷிஸ்ன்ஸ்கி : வேறுபடும் உலகம் – ஓவியங்கள்
அவருடைய ஓவியங்கள் எதுவும் மூடு மந்திரமாக பேசுவதில்லை. யதார்த்தமான ஒரு விசயத்தோடு மற்றொரு யதார்த்தமான விசயத்தை எதிர் முரணாக வைத்து அவர் குறிப்பிட்ட கருப்பொருளை உணர்த்துகிறார்.
அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு
எங்களை எதிர்ப்போருக்கு என்டிடிவியும், ஆதரிப்போருக்கு ஆர்னாப்பும் நினைவுக்கு வரவேண்டும் என்று பாஜக முடிவு செய்திருக்கிறது.
விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் – சுவரொட்டி
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !
அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்”
நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்
ஹரித்துவாரிலும், ரிஷிகேசியிலும் மனித கறி தின்கின்ற இந்த ஆர்எஸ்எஸ் அகோரிகள் மாடுகளின் மீது கரிசனப்படுவது எவ்வளவு வேடிக்கை.
























