privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் திருவள்ளுவர் தேசவிரோதியா ? கேலிப்படம்

ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் திருவள்ளுவர் தேசவிரோதியா ? கேலிப்படம்

-

ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் திருவள்ளுவர் தேசவிரோதியா !

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                                                            – குறள் 552

மு.வ உரை:

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

கலைஞர் உரை:

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது

மீம்ஸ் தயாரிப்பு : இளவல்

நன்றி: குறளைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக் நண்பர் BalaKathiresan Iswaran