சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
ஜெ. கும்பலின் முகத்தில் கரியைப் பூச ஒரு வாய்ப்பு கிடைத்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி ரூ 5,000-க்கும் ரூ 2,000-க்கும் மக்கள் விலை போயினர்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?
மோடியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு என்ன? மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.
விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்
“மோடிஜி, வழக்கிலிருந்து விடுதலை செய்யுங்க. கைத்தட்டி, விசிலடிச்சி, குத்தாட்டம் போட்டு இச்சட்டத்துக்கு இன்னும் எஃபெக்டோடு ஆதரவு தெரிவிக்கிறேன்”
டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு
தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ளாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்தது. அதை தொழிலாளிகள் முறியடித்தனர்.
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?
“பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
மாட்டிறைச்சியை மறுத்தால் நீயும் பஞ்சாங்கமே – கேலிச்சித்திரம்
"அவரு தீவிர கோமாதா பக்தர். கோமாதா கொம்புல தயாரிச்ச பட்டன் இருக்குன்னு சட்டை, பேன்ட்டே போட்டுக்க மாட்டார். ஒன்லி குடிக்கிறதுக்கு மட்டும் கோமாதா மூத்திரம், அவ்வளவுதான்"
பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு
"அனில், நம்ம நாட்டில் விடப்படும் கண்ணீர் கூட நம்மோடது இல்லை தெரியுமா? படைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கண்ணீர் புகை குண்டும் இறக்குமதியாகிறது" என்று கண்ணீர் விட்டாராம், மோடி.
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஓம் சீமான் ! ஜெய் சீமான் !
வீரநடை, இனியவளே போன்ற சூப்பர்ஹிட் படங்களை எடுத்து இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூனாக இருந்திருக்க வேண்டியவர் இன மீட்சிக்காக களமாடுகிறார், அவரை முதல்வராக்குவது தமிழனின் கடமையில்லையா?
பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !
பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
தி.மு.க – அ.தி.மு.கவை அழிக்கும் கைப்புள்ள ராமதாஸ் – கேலிச்சித்திரம்
"தேர்தல் நெருங்கினா ஒங்க பேச்ச நீங்களே கேட்க மாட்டீங்க...! அப்புறம் எதுக்கு இந்த 'பஞ்ச்' டயலாக்ஸ். உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு தல!"
காஷ்மீர் முதல்வர் உரை : வா ரே வா.. கொன்னுட்டீங்க பாய் !
ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே.
இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
மோடி சொல்லும் "அச்சே தின்", இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – அச்சே தினங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.
























