ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !
சமூக நீதி கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும் – மோடியின் செங்கோட்டை உரை
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.
டாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை !
“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”
மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?
நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
பென்னாகரம் : குடிவெறியில் 9 வயது மகளை சீரழித்த தந்தை
இரவு 10.30 மணிக்கு குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் மின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் தூங்கி கொண்டுருந்த அவனுடைய (9 வயதான) மூத்த மகளை வன்புணர்ச்சி செய்துள்ளான்.
திருச்சியில் திருட்டு டாஸ்மாக் – ம.க.இ.க நேரடி நடவடிக்கை
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு.
புதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !
"தொடர்ந்து அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். தற்பொழுது பா.ஜ.க-ஏ.பி.வி.பி யின் செயல்பாடு தான் கருத்துரிமைக்கு எதிராக உள்ளது. இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடுவோம்"
காஷ்மீர் கோலத்தில் மோடி – அமிதாப் – விராத் – ஐஸ்வர்யா – ஷாரூக் …
காஷ்மீரில் பால் வாங்கவோ, மருந்து வாங்கவோ, வீட்டில் விளையாடவோ, சமையல் அறையில் சமையல் செய்து கொண்டோ இருந்தாலும் மத்திய போலீசின் குண்டுகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா ?
5 வருஷம் கழிச்சு சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகனுமா? எங்களுடையை உசிரை விட முதல்வர் சொகுசு முக்கியமா?
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? சிறப்புக் கட்டுரை
குடிமகன்கள் என்ற நிலையிலிருந்து மக்களை நுகர்வோர்களாக மாற்றுவது தான் திட்டக் குழுவின் வேலை! இதைச் செய்வதற்கும் அரசின் கடமைகளை கைகழுவுவதற்கும்தான் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டதேயன்றி வறுமையை ஒழிப்பதற்காக அல்ல!
நாடெங்கும் காவி வெறியர்களின் மாட்டுக்கறி தாக்குதல் – செய்தித் தொகுப்பு
இந்து மத வெறியர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு பிற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போது தான் எதிரிகளை வீழ்த்த முடியும் எனப்தையும் பக்வாரா போராட்டம் உணர்த்துகிறது.
குடி – போராட்டம் – சிறை : வேல்முருகனின் கதை
"பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”
மும்பை : அம்பேத்கர் பவனை இடித்த அரசை ஆதரிக்கும் மேட்டுக்குடி தலித்துக்கள்
மேட்டுக்குடி தலித்துகள் சாதாரண தலித்துகளின் மேல் ஏவப்படும் வன்முறைகள் குறித்து எப்போதும் பேசுவதில்லை. பரந்துபட்ட தலித்துகள் தொடர்ந்து ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருவதை உணர்வதுமில்லை அவர்களின் துன்பத்தில் பங்கெடுப்பதுமில்லை.
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! முறியடிப்போம் ! பு.மா.இ.மு பேரணி – கருத்தரங்கம்
நாட்டை அடிமைப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்! இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கை (2016) முறியடிப்போம்!























