தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்
தில்லை நடராசர்கோவில் மட்டுமல்ல அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கூச்சலிடும் சங்பரிவார அமைப்புகளின் பார்ப்பன பாசிச அபாயத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
அமிர்தானந்தமயி, வெறுந் தண்ணீரில் விளக்கெரிய வைத்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர், கூட்டத்திலுள்ள 7 வயது சிறுமி அதேபோல் தண்ணீரில் விளக்கெரிய வைத்தார்.
அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
“இந்து மத வட்டத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் ஒரு நபர் குறைவு என்று மட்டுமில்லை, ஒரு எதிரி அதிகம் என்றும் பொருள்படும்”
சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
பார்ப்பன சூது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மட்டும் இல்லை. அது அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது.
சென்னை ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் கூச்சல் !
இந்துமதவெறியர்களை சட்டம், நீதி, ஜனநாயகத்தின் பெயரால் ஒரு போதும் தண்டிப்பதோ, ஒரு கலந்துரையாடல் மூலம் திருத்துவதோ முடியாது.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1
“சுனிலுடன் சேர்ந்து இதில் நீங்கள் பணி புரியுங்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம், ஆனால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்" - மோகன் பாகவத்.
முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !
முசாஃபர் நகர் கலவரத்தின் பொழுதும், அதன் பின்னரும் சமாஜ்வாதி அரசு நடந்து கொண்டவிதம் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.
பென்குயினுக்கு அருந்ததி ராய் கண்டனம்
பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.
யுவன் சங்கர் ராஜா மதமாற்றம்: களிப்பும் வெறுப்பும் ஏன் ?
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா?
ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
அறிவியல் தப்பு, தர்க்கம் தவிர், உள்ளுணர்வால் உணர் என்று போதிப்பதும், தர்க்க அறிவற்ற கூடுகளாக மாற்றுவதும், இறுதியில் இவை எல்லாம் பார்ப்பனிய இந்து மத மந்தைக்குள் அடைக்க முயற்சிப்பதில்தான் போய்ச்சேருகிறது.
காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !
இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
தில்லை கோயில் மீட்பு மாநாடு – பிரச்சாரம்
சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம்.











