Monday, May 5, 2025

இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க டெண்டர் – தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!

தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நோக்கம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஏப்ரல், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம்: எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!

திருப்பரங்குன்றம்: எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்! போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும்  ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மீது வழக்குப்...

மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்

பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.

காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்

ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஏப்ரல், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!

சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!

தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

வைகுண்டருக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமே இல்லை! – ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு

"பிறப்பில் பாகுபாடு பார்ப்பது அய்யா வழியில் கிடையவே கிடையாது. கோயில் கருவறையில் நுழைந்து இறைவனைத் தொட்டுப் பணி செய்ய வைத்தவர் வைகுண்டர். தலைப்பாகை அணியச் செய்தவர் அவர். இவற்றையெல்லாம் சனாதனம் ஏற்குமா?"

பொறுக்கி அரசியல்!

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மார்ச், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய் 2 ஆண்டு: ஒப்பாரி, அவநம்பிக்கை, புலம்பல்

ஒரு புரோக்கர், ஒரு ‘கிரியா ஊக்கி’, ஒரு எடுப்பிடி. இதுதான் இவரோட கட்சி தலைவருங்க! ஏண்டா, தொழிலதான் நடத்துறீங்க, புரோக்கரை கூட்டிட்டு வந்து ஸ்டேஜ் ஏத்துறீங்களே, இதுஎன்னடா கொடுமைனு முக்காடு போட்டுக்கிட்டு அழுறாங்க.

கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் விரட்டியடிக்கப்படும் பழங்குடி மக்கள்

தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மை பதிவுகள்