குஜராத்தின் வளர்ச்சி – கார்ட்டூன் !
குஜராத்தில் மோடி பாணி இந்துத்துவ வளர்ச்சி.
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !
எம்ஜிஆர் நகரில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் (பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டல் எதிரில்) நடைபெறும்.
மோடிக்கு டாடா வாழ்த்து – கார்ட்டூன் !
கார்ப்பரேட்டுகள் தொழில் செய்ய அமைதி தவழும் குஜராத் மாநிலம்.
மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !
நரேந்திர மோடி போன்ற 'வளர்ச்சி நாயகர்களும்', சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.
குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
போலீசு மாமாவுக்கு மாமூல் கொடுக்க மறுக்கும் சங்கம் !
போலீசை பார்த்து அஞ்சுவதும், புரோக்கர்களிடம் கெஞ்சுவதும் அவமானம்! அவமானம்! ஒன்றாய்த் திரண்டு போராடி உரிமை பெறுவதே தன்மானம்!
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா ?
சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, தமது நிழலைக் கண்டே பயப்படும் பாசிஸ்டுகளின் உலகம்தான் இந்த அதிகாரிகளின் வாழ்க்கை.
சிறுகதை : ஜில்லெட்டின் விலை
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.
மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை!!
ஆய்வுக்குழு நிர்ண்யிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் ஆய்வு செய்யவில்லை.
58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.









