ஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் – முற்றுகை !
“ ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை கொலை செய்ய, இலங்கைக்கு நாடு கடத்த, ஜெயாவின் சதித்தனம்”
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த
அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!
மறதி வரும் நேரம் !
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.
ஓடு “தலைவா” ஓடு – பாகம் 3
தலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2
விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளமா?
புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !
இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஆய்வாளர்கள்' அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள்.
ஓடு தலைவா ஓடு !
சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !
மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு.
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.
ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !
இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார்.