Saturday, October 25, 2025

ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!

0
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்

0
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.

கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!

0
கடைகளில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளில் இந்து கடவுளான வராகரின் (பன்றி உருவத்தில் விஷ்ணு) படங்களை வைப்பது, ”ஓம்” என்று எழுதப்பட்ட காவிக் கொடியை நட்டு வைப்பது என்று அட்டூழியம் செய்துள்ளனர்.

அசாம்: பா.ஜ.க-வின் பசு மாட்டு ஊழல்!

0
இந்த ஊழலானது பாசிச பா.ஜ.க கும்பல் பேசும் ‘பசு பாதுகாப்பு’ அரசியலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் | தோழர் அமிர்தா

ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் | தோழர் அமிர்தா https://youtu.be/yNG7O4anBbw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மகாராஷ்டிரா: கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் பாசிச கரங்கள்!

0
பாண்டுரங் சாகாராம் மோர்டே பத்திரிகையாளர் சினேகாவின் தலையில் இரும்பக் கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த பின்பும் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார்.

ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!

0
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!

0
பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.

பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி

பழனி: முருக பக்தர்களின் நிலத்தை அபகரித்த பா.ஜ.க கும்பல் | தோழர் ரவி https://youtu.be/Ix1oPVc_E2I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒடிசா ரதயாத்திரை படுகொலை: பா.ஜ.க ஆட்சியின் அவலங்கள்

ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும்.

மகாராஷ்டிரா பந்தர்பூர் யாத்திரை: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட பட்னாவிஸ் அரசு!

யாத்திரையின் போது யாத்திரிகர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாலும், மற்ற கிராமவாசிகள் இறைச்சி சாப்பிடுவதென்பது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இந்த நிலை மாற்றப்பட்டு வருகிறது.

மோடி 3.0: தீவிரமடையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்

மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற ஜூன் 7, 2024 முதல் ஜூன் 7, 2025 வரை 947 வெறுப்புணர்வு சார்ந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!

“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”

அண்மை பதிவுகள்