வீட்டுக்கு வீடு சரக்கு விற்க தமிழக அரசு அனுமதி !
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்; இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
ஜிஎஸ்டி -யால் தொழில்துறைகள் பலவற்றில் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவது ஒரு மாதத்திற்கும் மேலாக 50% வரை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : ஜனநாயகத்தின் மீது இந்துத்துவ மூத்திரம் !
குஜராத் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை 15 கோடிக்கு பாரதிய ஜனதா விலைபேசியதாக வெளியிட்ட தகவல்கள் அப்படியே அமுக்கப்பட்டது.
விகாஷ் பார்லா : ஹரியாணா பாஜக தலைவரின் மைனர் வாரிசு !
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
மோடியின் மூன்றாண்டு ஆட்சி – மாயையும் உண்மையும்
எல்லா பம்மாத்துகளும் கலைந்து போன நிலையில், இந்துத்துவ கும்பலின் கையில் மீதமிருப்பது மதரீதியான கலவரங்களும், அதை அடிப்படையாக வைத்து இந்து வாக்குவங்கியை வளைப்பதும் மாத்திரமே
ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!
ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !
இயல்பான மகப்பேறுக்கு சாணியையும் மூத்திரப்பசையையும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான அகில பாரதிய கௌ சேவாவின் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை
விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?
பாசனத்திற்கு 10 கோடி – ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி – கலைவாணன் உரை
120 வருடங்களுக்கு முன்பாக கர்நாடகத்தில் விவசாயம் பிரதானமான ஒன்றாக இல்லை. காவிரியில் அணைகளும் கட்டப்படவில்லை.
இது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை
துணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?
சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !
பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு நிகழ்கிறது.
ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி பள்ளிகளில் வரலாறு !
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம்.
ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.
எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?
ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?
கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள்.