கொலைகார ஷாஜிக்கு முன்பிணை மறுப்பு ! போலீசுக்கு HRPC கேள்வி !!
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?
அரசு உதவியுடன் சட்டீஸ்கர் பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கு மகேந்திர கர்மா எனும் காங்கிரசு தலைவரால் உருவாக்கப்பட்ட் சல்வா ஜூடும் குண்டர் படை அட்டூழியத்திற்கான பழிவாங்கும் நடவடிக்கையே மாவோயிஸ்டுகளின் தாக்குதல்!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.
அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !
குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.
கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !
"ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?" என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது.
நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !
நிலக்கரி ஊழலும், அதை மூடிமறைக்கச் செய்யப்படும் முயற்சிகளும் மன்மோகன் சிங்கை நாலாந்தர கிரிமினலாகக் காட்டுகின்றன.
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"
சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக !
33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது.
போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?
சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர்.
சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!
நமது நாட்டின் சட்டங்களும், போலீசும், நீதிமன்ற நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றன என்பதும் அவற்றுடன் தொடர்ந்து போராடி நியாயம் பெறுவது பல ஆயிரம் வழக்குகளில் ஓரிரண்டில்தான் சாத்தியமாகிறது என்பது நிதர்சனம்.
அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!
ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.