Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !
”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” மன்மோகன் சிங் சொன்ன அதே வசனம்.
ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?
ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!
இப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.
மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – கோவையில் ஆர்ப்பாட்டம்!
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை
மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
பயங்கரவாதத்திலேயே மிகக்கொடூரமானது முதலாளித்துவ பயங்கரமே என்பதோடு இது உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி வருகிறது.
ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், கமல்ஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் ?
அமெரிக்கா H1-B விசா : ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் !
H1-B விசா திட்டம் என்பது அமெரிக்க ஐ.டி. துறை ஊழியர்களை தெருவுக்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டு ஊழியர்களைச் சுரண்டி ஐ.டி. நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கானது
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !
மாருதி சுசுகி நிர்வாகம், தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
போஸ்கோ நிலப்பறிப்பு – மக்கள் எதிர்ப்பு !
நம் நாட்டு இரும்புத் தாது வளங்களை கைப்பற்றி, கிராமங்களை அழித்து, போஸ்கோ லாபம் சம்பாதிப்பதற்காக தனது சொந்தக் குழுவின் முடிவுகளையும், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது அரசு.
மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!
உரிமை கேட்டுப் போராடியதற்காக 150 மாருதி தொழிலாளர்கள் பொய் வழக்கில் 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் !
இணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?
பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.
இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை !
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !
மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது !
லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!
காலனிய எஜமான்களுக்கு தினமும் கப்பம் கட்டும் அடிமைகள்தான் இந்தியர்கள்.










