அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி !
வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் "பாப்"பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
மாருதி தொழிலாளர்களை மீட்போம் – நாடு தழுவிய போராட்டம்
ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம்.
மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !
என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!
அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?
இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா?
முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்பது உண்மையா?
மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
இன்று நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை எனஅனைத்தையும் இயக்கும் இந்த நோக்கியா செல்போன்களின் பின்னேதான் சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது!
செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !
இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கும் புதிய ஜனநாயகம் தலையங்கம்.
கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!
'ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்' என்று போட்டு உடைத்திருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.
ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !
வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு.
மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!
இந்த ஆண்டுக்கான ‘கொடுப்பதன் இன்பம்’ கொண்டாட்ட வாரத்தில் கார்ப்பரேட்டுகள் முக்கிய ‘பங்களிக்கப்’ போகிறார்களாம்
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.