மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !
அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளது; ஆசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன; அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது. மின்வாரியம் இருக்கிறது; மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது; மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு.
மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.
பாகலூர் : மின்வாரிய அதிகாரிகள் பணிந்தனர் !
இதனால், வேறுவழியின்றி முற்றுகைப் போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதே குறைந்த மின் அழுத்தத்தை தாங்கும் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்து விட்டனர்.
மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?
கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக தீட்டிய திட்டம் பசுமை வீடுகள் திட்டம்.
விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !
அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"
காணாமல் போகும் இந்திய விவசாயிகள் !
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!
பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
பஞ்சம் என்று இயற்கையின் மேல் பழி சொல்லி மக்களுக்கு குடிநீரை மறுக்கும் அரசு, முதலாளிகளுக்கு வழங்கும் நீரின் அளவை அதிகரித்திருக்கும் களவாணித்தனத்தை இவ்விவரங்கள் தெளிவு செய்கின்றன.
வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்! இரையாகும் கிராமப் பொருளாதாரம்!!
டாடா, மகேந்திரா அண்டு மகேந்திரா, ஹிந்துஸ்தான் லீவர், தான் அகடெமி, இ.ஐ.டி. பாரி மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் துணையுடன் பல ஆயிரக்கணக்கான கிராமங்களை இணையத்துடன் இணைத்த வண்ணம் இருக்கின்றன்.
விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!
தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.
நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!
காவிரி: சிக்கல் தீரவில்லை!
காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதை, ஜெயா தனது சுயதம்பட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.