மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெடுத்த தன் இரு முலைகளையும் வைத்து ’முலைவரி கட்டி’ய நன்செல்லி என்ற ஈழவப்பெண் வாழ்ந்த முலைச்சிப்பறம்பு இந்த அரச பரம்பரையின் (1885-1924) ஆளுகைக்குட்பட்டது.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை – ஆடியோ
தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.
தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் ராஜூ உரை – ஆடியோ
தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் ராஜூ நிகழ்த்திய உரை.
வைகுண்டராஜனை நடுங்க வைத்த தூத்துக்குடி பொதுக்கூட்டம்
தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !
"காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.
தாது மணல் குவாரிகளை மூடு! – தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் !
தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட நமது போராட்ட உணர்வை, அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள பொதுக்கூட்டத்திற்கு திரளாக அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்!
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஏதேனும் ஒரு அரசு ஆதி திராவிடர் நல விடுதிக்கு சென்று பாருங்கள். விடுதியின் சுற்றுச் சூழலையும், சுகாதாரக் கேட்டுக்கு மத்தியிலும் காலம் தள்ளும் மாணவர்களையும் சந்தித்துப் பேசிப் பாருங்கள்,
சி.பி.எம் : சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம் !
அரசு ஒப்பந்ததாரர் எப்படிக் கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பதையோ, இப்படி ஊழல் செய்து முறைகேடாகச் சம்பாதித்ததையோ சி.பி.எம். கட்சி ஒரு குற்றமாகக் கருதவில்லை.
தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.
காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.
மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை
ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைதுசெய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது.
சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !
ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும்.
பேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் !
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்று கூறுகின்றவர்கள் இன்போசிஸ் நடத்திய உலகளாவிய பித்தலாட்ட மோசடியை என்ன சொல்வார்கள்?
தமிழர்களை ‘ஒன்றுபடுத்தும்’ சீமான் – கார்ட்டூன்
களவாணிப் பயலும் தமிழன்தான், பறி கொடுத்தவனும் தமிழன்தான்.