அம்மா கிளிசரின் !
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !
அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன.
பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்
பலருக்கும் நான் சேர்த்திருந்த தொகை பெரியதாகத் தெரியாது. ஆனால் அது மட்டும் தான் எனது சேமிப்பு. பணமதிப்பழிப்பினால் கமிஷனுக்காக நான் இழந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்குப் பெரிய தொகை
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !
போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை
கரியை ஏப்பம் விட்ட காங்கிரஸ் பெருச்சாளிகள் !
1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு
திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியவர்தான் மன்மோகன் சிங்.
ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.
அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !
பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன.
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்து விட்டால் தொடர்ந்து தொழிலை செய்யலாம் என்பதுதான் உள்ளூர் பிக்பாக்கெட்-ஏட்டையா தொடங்கி, ஸ்ரீசாந்த் - அய்யப்பன் முதல், மல்லையா-ஏழுமலையான் வரையிலான டீலிங்.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம்.














