Friday, November 7, 2025

நியூயார்க் நகரில் வால்மார்ட் கடை திறப்பு முறியடிப்பு!

3
நியூயார்க் நகரில் கடை திறக்கும் வால்மார்ட்டின் முயற்சியை மக்கள் முறியடித்திருக்கின்றனர்.

யூ டூ புரூஸ் வில்லிஸ்???

11
ஆப்பிள்-புரூஸ்-வில்லிஸ்
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!

ஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல…!

3
காப்புரிமைச் சட்டங்களின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டு நுகர்பொருள் சந்தையை கபளீகரம் செய்யும் சண்டியர்தனங்களில் கலக்கிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது

ஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!

9
ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

5
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர்.

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

7
தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது

வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு!

3
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அமெரிக்க அரசாங்கம் பெருமுதலாளிகளின் கைப்பாவையாக இருப்பதையும் எதிர்த்து சென்ற ஆண்டு நடந்த வால்வீதி ஆக்கிரமிப்பு போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் செப்டம்பர் 17-ம் தேதி நடந்தது.

“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!

6
தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை குழந்தைப் பேறு பகுதிகளிலும் கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்துவது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது.

iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!

14
ஐபோன்-தொழிலாளி
iPhone 5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!

4
மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன' என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது

அமெரிக்க அதிபர் தேர்தலும், தெற்கு வால்ஸ்ட்ரீட் போராட்டமும்!

3
அமெரிக்காவில் இது தேர்தல் காலம். மாற்றம் வேண்டும் என்று கூறி ஜார்ஜ் புஷ்ஷூக்குப் பிறகு பதவிக்கு வந்த ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக் காலம் முடியப் போகிறது

ஆப்கான்: அமெரிக்கா வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது!

2
ஆப்கானிய படைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க படையினர் 'பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்களின் முதல் இலக்கு தாமாகவே இருக்கலாம்' என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

ஆளைப் ‘போட’ ரவுடி – ஒரு நாட்டையே ‘போடனும்’னா?

0
ஏற்கனவே இருமுறை பெயர் மாற்றிக்கொண்ட பிளாக்வாட்டருடன் கள்ள உறவை தொடர்வதற்கும், உலகெங்கிலும் கிரிமினல் செயல்களை தடையின்றி நடத்துவதற்கும் புதிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது அமெரிக்க அரசு

அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை!

0
உலகின் பல்வேறு பகுதிகளில் நாடுகளுக்கிடையே விரோதத்தை வளர்த்து பராமரிப்பதன் மூலம் தனது ஆயுத விற்பனையை பெருக்கிக் கொள்வது அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையாக இருக்கிறது.

“விளம்பரத்தை பாக்கலேன்னா கொன்னேபுடுவேன்!” – ரூபர்ட் முர்டோச்

3
தொலைக்காட்சி நிறுவனங்களின் லாப வெறிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதனால் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு நீதிமன்ற படிகளில் ஏறுகின்றனர்

அண்மை பதிவுகள்