Friday, October 24, 2025
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம்.
"கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்"
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன், தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்!
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி, படித்த பையன் கேட்கிறான் வானிலை மையம், வானிலை அறிக்கை நாட்டுக்கு எதுக்கு டாடி?
மோடியை ஆதரிக்கும் ஜோ டி குரூஸின் புத்தக முயற்சி தடைசெய்யப் பட்டிருப்பது குறித்த பிரச்சினையை ஒட்டி வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் கட்டுரை.
புட் போர்டு நீயும் நானும் அடிச்சா தப்பு, அதையே அம்மா வண்டியில அடிச்சா பாதுகாப்பு! - வா தல ! புறக்கணி தேர்தல!, கவிதை
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!
பல வருசம் ஓட்டுபோட்டு பாராளுமன்றமே உளுத்துப்போச்சு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு ஊரும் நாடும் பாழாப் போச்சு.

அண்மை பதிவுகள்