Saturday, November 8, 2025
தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.
மரணப் படுக்கையில் இந்தியா! நலமில்லை; நலமறிய ஆவலுமில்லை; ஏனெனில், உங்கள் நிலையும் நிச்சயம் நாறிக் கொண்டு தான் இருக்குமென தெரியும்; எனினும், என்னைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க எழுதிக் கொள்வது! ஓட்டும் நோட்டும் இரட்டைக்கிளவி ஆகின சனநாயகம் மாண்டது; சாதியும் மதமும் சகாக்கள் ஆகின சமத்துவம் மாய்ந்தது; இனவெறியும் மொழிவெறியும் இணக்கம் ஆகின சகோதரத்துவம் இறந்துபோனது! நாடாளுமன்றம் நாடகக் கொட்டகையானது; நாடு, சுடுகாடானது; நடைப் பிணமாக உள்ளேன், காவி நெடியில் மூச்சு முட்டி பிணமாவதற்குள் காப்பாற்ற முயலுங்கள். இப்படிக்கு இந்தியா! ஜிப்ஸி சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம் https://youtu.be/hJqsQW6XlEY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம் https://youtu.be/B7GsnIe6Q0A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி
கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணி பாடல்கள் வேடிக்கை பார்க்கும் அரசு | தோழர் ரவி https://youtu.be/9irWkjobtCQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இதோ வருகிறார்கள்!  காசா | கவிதை https://youtu.be/yD-d0I_SwjA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நீ தான் பகத்சிங் பாடல் - டீசர் https://youtu.be/BiNbGAWE3KM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மீண்டும் அழைக்கிறது காசா! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்! குண்டு பிளந்த கட்டடங்கள் எலும்புக் குவியல்கள் இரத்தக் கவிச்சி வீசும் மண்ணைத் தவிர.. ஆயினும்.. அவர்கள் வருகிறார்கள் பாட்டுப்பாடி! மேளம் தட்டி! இறுதியாக நாம் மீண்டும் வந்தோம் (Finally we return) இதுவே இன்றைய காசாவின் நம்பிக்கை குரல்! விடுதலையின் ராகம் புரியாதவர்கள் இடிபாடுகளின் சத்தங்களையே இன்னும் கேட்கிறார்கள்! உயிருக்குப் பயந்தவர்களே பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்! பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்! தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது தாய் நிலம்! இடிபாடுகளுக்கிடையில் இன்னும் மிச்சமிருக்கிறது...
இதோ வருகிறார்கள்! இதோ வருகிறார்கள் பாசிச இருளைக்கிழிக்கும் நம்பிக்கை ஒளியேந்தி வருகிறார்கள் எழுபதாயிரம் டன்கள் வெடிமருந்தைச் சுமந்து தாய் தந்தை மனைவி கணவன் குழந்தை என மொத்த குடும்பங்களையும் இழந்து வருகிறார்கள் தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள் தகர்க்கப்பட்ட தங்கள் வீடுகளைக்காண படித்த பள்ளிகளைக்காண ஓடி விளையாடிய திடல்களைக்காண ஓடோடி வருகிறார்கள் இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன இருந்த போதும் தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள் காணாமல் போன பிள்ளை தாயின் திசையறிந்து வருவது போல துள்ளிக்குதித்து வருகிறார்கள் அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல...
தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தனக்கு தனிவகை சலுகைகள் வழங்கப்படுகின்றன என ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சமயம் அதை எப்போதும் ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்கித் தள்ளி வந்திருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணா.
உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/pa0wufw7XBI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/45Id9gZEPBU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
”தோழரே வா” மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/VN8YW5MFWJY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்