தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
"எங்க கொழந்தய, பிரச்சனைன்னு ஐ.சி.யூ.-ல வச்சுருக்காங்க. பாலுக்கு அழுவுது. எங்க பொண்ணுக்கு பாலு வரமாட்டேங்குது அதா..."ன்னு மெதுவா இழுத்தேன்.
முதலாளியின் மனம் கோணாமல் நடப்பது என்று மெய்கண்டன் விரதம் பூண்டிருந்தான். அவன் விசுவாசத்தின் பாரத்தை நாங்கள் சுமந்தோம்.
ஊரறிந்த பொறுக்கி என்பதை நிரூபித்து விட்ட நித்தியானந்தாவிற்கு நீதிபதி இடம் அளித்து அழகையும், செல்வத்தையும் பார்க்கும் தந்தி டிவியின் அயோக்கியத்தனம்தான் இங்கு காறித் துப்பப்பட வேண்டியது.
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
ஒரு ரப்பர் பேண்டில் முடியை முடிந்து கொண்டு, "முடி வெட்டக் காசில்லை" என்று சொல்லாமல் "முடியை நீளமாக வளர்க்கப் போகிறேன்" என்று நண்பர்களிடம் சொல்கிறேன்.
தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது.
நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிரச்சனையானது ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனை என்று கருதிவிடமுடியாது.
பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும், மீட்டெடுக்க வேண்டிய நமது உரிமைகளுக்காக போராடுவதும் நமது கடமை என்பதை பேரணி – கூட்டம் மூலம் பிரச்சாரம் செய்தது புமாஇமு.
இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் படிக்காமல் தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது?
பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."
போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.













