Monday, November 10, 2025
தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் பல நிபந்தனைகளை விதித்தனர். கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர்.
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு - முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம், நவம்பர் 7, 2013 மாலை 6 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும்.
பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.
தேர்தல் வர இருக்கும் நேரத்தில் தேவர் சாதி மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், ஒரு சில வெறியர்களை சமாதானப்படுத்தவுமே அறிக்கை "தேவர் குரு பூஜை" நாளில் வெளியிடப்படுகிறது.
புது நகை வாங்க போகும் வழியில், சாலையோர வியாபாரியின் கால்களைப் பார்த்து கண்களில் எரியும்! "தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்".
போராடுதல் இயல்பு. உரிமைக்காக போராளியாய் நிற்பதில் இழப்புகளொன்றும் செய்வதில்லை.
வரும் ஆய்வாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.
கூடங்குளம் அணு உலை வெடித்து, கதிரியக்க அபாயம் பாளையங்கோட்டை வரை வந்தாலும் கூட ‘கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும்தான்' வண்ணதாசன் எழுதிக்கொண்டிருப்பார்.
இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து கேட்கக் கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை.
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர்.
களவாணிப் பயலும் தமிழன்தான், பறி கொடுத்தவனும் தமிழன்தான்.
நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் - புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"

அண்மை பதிவுகள்