சென்னை நகரத்து தெருக்களில் கீரை விற்கும் பெண்களின் வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரம்.
இன்றைய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கும் புதிய ஜனநாயகம் தலையங்கம்.
இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.
தங்க மீன்கள் திரைப்படம் இரசிக்கப்படுவதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதோடு கதையை பல்வேறு சமூகவியல் கோணங்களில் அலசும் நீண்ட விமரிசனம்.
ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!
மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.
தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.
என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை.
ஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.
டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.
நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?
பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க.












