Sunday, November 9, 2025
இரண்டு முழங்கால் முட்டிகளில் அடித்து இடது கால் எலும்பு நொறுங்கியிருக்கிறது, கை எலும்பு உடைந்திருக்கிறது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
விடலைப் பருவத்தின் காதலை மட்டுமல்ல முதிர்ந்த பருவத்தின் காதலையும், வாழ்க்கையையும் பண்படுத்த வேண்டுமென்றால் நமது ஆய்வு காதல் குறித்து மட்டும் இருப்பதில் பலனில்லை.
ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.
ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.
மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்.
தலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளமா?
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.
இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.

அண்மை பதிவுகள்