Friday, January 2, 2026
இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.
மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு -வின் கொள்கைகள் மற்றும் போராட்ட அனுபவங்கள் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பு.மா.இ.மு -வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்
நகரத்தில் வீடு கிடைக்காமல் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதற்கும், ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கும் தயங்காத அளவுக்கு நம்முள் ஊறியிருக்கின்றன.
தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது.
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில் தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில் எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்...
“நீங்கள் என்ன மாதிரியான வாழ்வில் பயணிப்பீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும்.” – இது நான்காம் தொழிற்புரட்சியை முன்வைத்து ஏகாதிபத்திய உலகம் உருவாக்க முயலும் புதிய ஆக்கிரமிப்பு.
''மாணவர்கள் களத்தில் இறங்கினால் தான் விவசாயத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்'' என குடந்தை அரசு கலை கல்லூரி வழியில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது புரட்சிகர மாணவ-இளைஞர் முன்னணி!
சாரா கிளிஃப்ட் எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நறுக்கென்று ஒரு குழந்தையின் பார்வையில் அமெரிக்காவை எதிர்க்கிறது.
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
“முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’

அண்மை பதிவுகள்