உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரை.

யர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கடந்த அக்-27 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தனர் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர்.

இக்கருத்தரங்கில், ‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்‘’ என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரையின் காணொளி.

  • 85 சதவீத மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு சொல்கிறது.
  • இந்திய கல்வி சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட பத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாய்.
  • ஜியோ பல்கலை கழகத்துக்கு ஒரு செங்க கல்லு கூட கிடையாது. ஆனால், சிறந்த பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதனுடைய நோக்கங்கள் என்ன? அரசு என்ன செய்ய நினைக்கிறது?
  • ஒட்டுமொத்தமாக கல்வியே கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனை நாம் கட்டாயம் தடுத்து நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், வருங்காலத்தில் இப்போ இருக்கிற கல்வி உரிமை கூட கிடைக்காமல் போய்விடும்.

#SaveUGC, #UGCScrapped, #SaveEducation,

முழுமையான காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

படிக்க:
கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்
கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க