முகப்பு ஆசிரியர்கள் Posts by அனிதா

அனிதா

207 பதிவுகள் 0 மறுமொழிகள்

அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?

1
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிய அருந்ததி ராய் அவர்களின் பேச்சை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் சங்கிகள் அவரை துரோகி என தூற்றினர். அதுகுறித்து அவரது விளக்கம்...

“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

1
பாஜக ஆளும் மாநிலங்களில் போராடுபவர்களை அச்சுறுத்தவும், இசுலாமியர்களுக்கு உயிர் பயம் காட்டவும்; போலீசு திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

14
மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

0
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்

தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

6
தேசிய குடிமக்கள் பதிவேட்டை கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயார்படுத்தும் வகையில் இந்த மையத்தை அமைத்து, ‘குடியேறிகளை’ வெளியேற்ற அவசரம் காட்டியிருக்கிறது பாஜக அரசு.

குடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் !

2
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !

0
ரயில்வே இழப்புக்களை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி, போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார் .

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

1
"நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது" - “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”

குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

5
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவது குறித்து, கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்

2
முசுலீம்களைத் தவிர மற்ற எல்லா மத அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, பின்னர் தேசிய அளவிலான என்.ஆர்.சி. -யைக் கொண்டுவருவதே பாஜகவின் திட்டம்.

தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !

0
தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.

முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

12
குடியுரிமைத் திருத்த மசோதா (2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அறிவியலாளர்கள், அறிஞர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !

0
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பன்மைத்துவ இந்தியாவுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் (IAPI) என்ற அமைப்பினர், பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்

0
கல்வி கடன் பெற்றவர்களில், 67% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 23% பேர் ஓபிசியைச் சேர்ந்தவர்கள். எஸ்.சி மாணவர்களில் 7% மற்றும் எஸ்.டி மாணவர்கள் 3% மட்டுமே.

வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது

1
பாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.