அனிதா
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தனக்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்து கட்டுக்கதைகளை புனைந்துகொண்டிருக்கிறது இந்த அரசு.
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !
கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் சபரிமலை திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஆதிக்கம் செய்ய திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.
மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !
தனியார் நிறுவனத்துக்கு அரசு பணத்தை தாரை வார்க்க போடப்பட்டதே ரஃபேல் ஒப்பந்தம்.
இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
ஐன்ஸ்டின் முதல் ஹாக்கிங் வரை யாரும் விஞ்ஞானிகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறார் ஒரு தமிழர்.. நம்ப முடியவில்லையா இந்த கட்டுரையைப் படியுங்கள்..
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !
புத்தாண்டு தினத்தன்று ஏ.என்.ஐ நியூஸ் நிறுவனம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்த நேர்காணல் குறித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பகடி செய்துள்ளன. அதன் மீதான ஒரு பார்வை
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் செயல்படும் தீவிரவாத அமைப்பினர் என டெல்லியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதா ?
குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?
குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உத்திரப் பிரதேசம் : கும்பமேளாவிற்கு வரும் இந்துக்களிடம் மதவெறியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம்
மூன்று மாநில சட்டப் பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து பாஜக சந்தித்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர இம்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே களம் இறங்கியிருக்கிறது. அதற்கு கும்பமேளாவை கையில் எடுத்திருக்கிறது !
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்
தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.