துரை.சண்முகம்
எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !
தூத்துக்குடி தியாகிகளே, நீங்கள் இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள் ! நாங்கள்,
கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்!
‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்
ஆலைகள் மாறலாம், ஆடைகள் மாறலாம், அனைவரும் சுரண்டப்படுகிறோம் எனும் பொது அநீதிக்கெதிராக வர்க்கமாய் நாம் இணைந்துகொள்ள மறுப்பது, நமது சுவாசத்தை நாமே மறுப்பது.
வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்
சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!
கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை
தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...
பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. !
பகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங்! புரட்சி விருப்பமா.. தேர்தலை மற
பகத்சிங்கை நினை!
பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்
தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்..
மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்
செத்துப்போவதை விடவும் பிணங்களாய் வாழ்வது பெரிய கொடுமை ! - துரை சண்முகம் கவிதை
அம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் !
நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?
வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !
ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!
தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்
வண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.
45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம்
நினைத்தாலே சுரக்கும் பெரியார் மனிதநேயம். நினைத்தாலே துளிர்க்கும்பெரியார் உணர்வு நயம். நினைத்தாலே அழைக்கும் பெரியார் களம். நினைத்தாலே தொடரும்... இது பெரியார் நிலம்!
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?
மூஞ்ச வச்சி, நெறத்த வச்சி, வால வச்சி, கொணத்த வச்சி சொல்றத பாத்தா.. எங்க தெருவுல ஒரு வெறி நாய்க்கு ராஜான்னு பேரு வச்சிருக்கானுவ! ஒரு வேள குலம், கோத்திரம் தெரிஞ்சுதான் வச்சிருப்பானுவளோ!
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !
இந்த ராமர்னு பேரு வச்சாலே எதயாவது ஒண்ண இடிச்சிக்கிட்டு தான் கெடக்குமா? ஏன்ணே.. கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போங்கண்ணே...
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?
அப்ப அந்த மாட்டுக்கறி, ராமன், சபரிமலை, அயோத்தி எதுவும் வேலைக்க ஆவலயாண்ணே? ரொம்ப கத்தி கத்தி மோடி வேல பாத்தாரேண்ணே!
மின் ஊழியத் தொழிலாளர்களுக்கு மண் நெகிழும் நன்றிகள் ! துரை சண்முகம்
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !