privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by துரை.சண்முகம்

துரை.சண்முகம்

துரை.சண்முகம்
51 பதிவுகள் 1 மறுமொழிகள்
இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது...

வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

உலகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக் கொலை செய்பவனே... நினைவஞ்சலி செலுத்துவதும், புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே மலர்வளையம் வைப்பதும், இறந்தவர்களுக்கல்ல

ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை!

நீதிக்கும் நமக்கும் நெடுந்தூரம் - ஆயினும் சாதிக்கும் வெறியோடு வெகுதூரம் பறந்த சாதிக்கே! அசன் அலி போல் ஜொலிப்பாயென நினைத்திருக்க, வயல் எலிபோல் மருண்டாய்... சுருண்டாய்!

கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களின் ரீமிக்ஸ்...

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

புரட்சியின் மகிழ்ச்சியை துய்த்திட வேண்டுமெனில், புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்! புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!

இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??

இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்...? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

இயற்றமிழ் அழகிரி, இசைத்தமிழ் கனிமொழி, நாடகத்தமிழ் தளபதி என முத்தமிழையும் வளர்த்து தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க முயலும் திறமை முடியுமோ யாராலும்?

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன? ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார்.

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்

வெண்மணிச் சரிதம்

இனி தப்பிக்க வழியில்லை.. என்ன செய்யப் போகிறீர்கள்? கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்...பதில் சொல்லுங்கள்!

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

துரை. சண்முகம் கவிதைகள் 1) தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்! 2) தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்? 3) தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள்.