பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்

தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்

”எத்தனையோ கதைய சினிமாவுல, டி.வி.யில் பார்க்கிறோம். புத்தகத்தில் படிக்கிறோம். ஆனால், நாம பார்க்க முடியாத கதைகள் நாட்டில எவ்வளோ இருக்கு தெரியுங்களா?..” அன்றாட வாழ்வில் எதிர்படும் சம்பவங்களை கதைபோல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம். ”கதைபோல தோணும்… ஆனா கதையுமில்ல” என்ற பகுதியில் தொடர்ந்து உரையாடவிருக்கிறார்…

இந்தப் பதிவில், தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை, இந்த சமூகம் எதிர்கொண்டுவரும் அவல நிலையை ஒரு கதை போல விவரிக்கிறார்  தோழர் துரை சண்முகம் … காணொளியைக் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

  • தவறுக்கு வருந்துகிறோம் .. இப்போது சரி செய்யப்பட்டு விட்டது..

 1. கதைன்னு நெனச்சிதான் ஓபன் பண்ணேன்… ஆனா எதுவுமே இல்லையே…! { This video is unavailable. }

  • தவறுக்கு வருந்துகிறோம் .. இப்போது சரி செய்யப்பட்டு விட்டது..

 2. சூப்பர் தோழர்.

  உழைப்பின் அழகும்
  பழைய நினைவும்
  விவசாயியின் தேவையும் தெரிந்தது.

  வினவுக்கு வாழ்த்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க