மக்கள் அதிகாரம்
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு ; இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள் : 22.07.2022 - வெள்ளிக்கிழமை - நேரம் : 12 மணி
மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!
அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் "அரசு உதவிப் பெறும் பள்ளி" எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.
விக்ரம் திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?
நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.
சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!
இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.
மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!
மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.
குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி - அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !
எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.
Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to...
The bulldozer that is smashing Islamic homes will smash the homes of all those who question against Modi tomorrow. It also destroys the lives of others just as it destroys the lives of Muslims.
மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும்.
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள்...
இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.
மக்கள் அதிகாரம் – அறிவிப்பு !
முத்துக்குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.
சாதிய – மத மோதல்களை தூண்டிவிடும் அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசிய அண்ணாமலையை இன்னமும் தமிழ்நாடு போலீசார் கைது செய்யாமல் இருப்பது என்பதே தமிழகத்தின் மிகப்பெரிய அவமானம் ஆகும்.
மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது.
மதுரை : தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !
தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மே 23 அன்று காலை மதுரையில் நடைபெற்றது.
ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்
ஈழத் தமிழருக்காக போராட முடியாத நிலைதான் எடப்பாடி ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியிலும் என்றால் எங்கே இருக்கிறது சமூக நீதி?