Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.. அனைவரும் வருக !

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

டெல்டா பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது இந்த அரசு. ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு. (மேலும்)

ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

டெல்டா மாவட்ட விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த அடிமை நுகத்தடியை வீசி எறிந்த தோழர் சீனிவாச ராவ் சிலையை தேர்தலைக் காரணம் காட்டி உடைத்துள்ளனர்.

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி

எவ்வளவு சம்பளமானாலும், மாடுகளாய் உழைத்து, உரிமைகளை மெல்ல இழந்து, நிரந்தரமில்லா வாழ்வில் அல்லாடும் உழைக்கும் மக்களே, இனி எட்டு மணி நேர வேலை, பணிபாதுகாப்பு என கோரிக்கை வைப்பதில் என்ன பயன்?

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!

பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது.

பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் !

பெரும்பான்மை சமூகத்தினர் அமைதியாக இருப்பதும் பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து முன்னணியும், பாமகவும் மட்டுமல்ல, இந்தக் குற்றக் கும்பலைத் தடுக்காமல் பாதுகாத்த போலீசும்தான்.

பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க வின் இந்து மதவெறி அரசியிலும் கூட்டு சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை.

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

“நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்...

விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் !

''தேர்தல் முடிந்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையைத் தொடர்வோம்'' என்று எழுதிக் கொடுத்ததையடுத்தே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.