“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…!
நாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி
இடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.

ஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மக்கள் அதிகாரம்
தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை
தொடர்புக்கு  – 91768 01656 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. வன்னிய சாதிவெறியர்களை கைது செய்! என்று ஆர்ப்பாட்ட முழக்கம் இருந்திருந்தால் துணிச்சலாக இருந்திருக்கும்

  2. வன்னிய சாதி மட்டுமின்றி வேறு ஆதிக்க சாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டனவா?
    இல்லையெனில் ‘சாதிவெறியர்களை கைது செய்’ என்று பொதுமைப்படுத்துவதற்கு பதில் ‘வன்னியசாதி வெறியர்களை கைது செய்’ என்று குறிப்பாக சொல்லலாம் அல்லவா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க