Sunday, November 2, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா! இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!

இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக, இந்த நாட்டை மோடி - அமித்ஷா பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்வதற்கு எதிராக ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் குரல் எழுப்புவோம்

பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் உடனடி கோரிக்கையை தமிழக அரசே  நிறைவேற்று!

பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்காலிக முகாம்களை அமைத்து உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!

அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என்று சுட்டிக் காட்டியதோ அவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று போராடுவதற்கும் பேசுவதற்கும் கூட தூத்துக்குடியில் உரிமை இல்லை.

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!

அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் – RSS, BJPயை தடை செய்!

இன்று (26.12.2023) பெரியார் மையத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே போலீசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவிக் கும்பல் கையில் அரிவாளுடன் மையத்திற்குள் நுழைந்து காப்பாளர் போஸ், தோழர் செல்வராஜ் ஆகியோரை தாக்கியது.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 4

பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து உண்மை அறியும் குழுவானது கண்டறிந்த முடிவுகள் ஜூலை 2 - 2023 முதல் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டங்கள் ஜனநாயக முறையிலானவையே....

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 3

சிப்காட் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, 100 நாள் வேலை வேண்டுமென்றால் அவசியம் ஆர்ப்பாட்டத்திற்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். ரூ 200 பணம் தருவதாகவும் பிரியாணி பாக்கெட் தருவதாகவும் சொல்லி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 2

எங்களது நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித அறிக்கையும் வரவில்லை, பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. இவ்வூரைச்சேர்ந்தவர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பினைப் பார்த்து எங்களிடம் கூறினார்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1

அரசின் இத்திட்டத்தை எதிர்த்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை, மாலை என மக்கள் ஷிப்ட் முறையில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | ஊடகவியலாளர் அழைப்பு

29.11.2023 – புதன் கிழமை பகல்12 மணி - சென்னை பத்திரிகையாளர் மன்றம் - பத்திரிக்கையாளர் சந்திப்பு

பரந்தூர்: நிலம் கையகப்படுத்த ஒப்புதல்! திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!

தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்களது நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்ததை எதிர்த்து கோரிக்கை மனு அளிக்க சென்றவர்களையும் போலீசு கைது செய்திருக்கிறது.

கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!

முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறையில் சம்பந்தப்பட்ட அபிநயா, இராஜேஸ்வரி, இராஜ்குமார் போன்ற மதவெறிப்பிடித்த ஆசிரியர்கள்  நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

குடிக்கும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்துகிறேன் என்று இப்போது தண்ணீரை நோக்கி பாய்ந்துள்ளது நெல்லை மாநகராட்சி. சுகாதாரமான குடிநீர் தருகிறேன் என பின்னாலயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரப்போகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள்.

திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலநிலை – மக்கள் அதிகாரம் மனு

மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரம் ஓராண்டிற்கும் பழுதடைந்திருப்பதால், ஏழை மக்கள் ஸ்கேன் (SCAN) எடுக்கவேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

காவிமயமாக்கப்பட்டு வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்!

பெரியாரை “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர் எனவும் இந்த மண்ணின் இருண்ட இருள்" என இழிவாகப் பேசி அறிக்கை வெளியிட்டுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.