வினவு செய்திப் பிரிவு
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !
கொரோனா தொற்று காலத்தை தனது பாசிச நடவடிக்கைகளுக்கு சாதாகமாக்கிக் கொள்கிறது காவி பாசிச கும்பல். அதன் முழு பரிணாமத்தையும் விளக்குகிறது இக்கட்டுரை.
யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்
உலக யோகா தினம் ! பத்மாசனம் பசியைப் போக்காது, பிரானாயாணம் கொரோனாவைத் தீர்க்காது !
முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம். படியுங்கள்... பகிருங்கள்...
என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
படத்தில் சில தவறுகள் இருப்பினும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை இயக்குனார் நன்றாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது.
ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !
ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.
தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !
காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !
இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.
தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது.
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர்.
பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !
கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை
இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
கொரோனா பெருந்தொற்றை சாக்கிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் இலங்கை அரசினை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி கள ரிப்போர்ட். படியுங்கள்... பகிருங்கள்...
“அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
தமிழகத்தில் உள்ள, நம்பிக்கை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர்.















