வினவு செய்திப் பிரிவு
ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !
மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்து தீவிரவாதிகளை கைது செய்த ஹேமந்த் கர்கரேவால் நிரபராதி என சொல்லப்பட்ட ஃபஹீம் அன்சாரி 12 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
சென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை தமிழகம் முழுவதும் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். சென்னை மற்றும் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வுகளின் பதிவு.
நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு
இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும்.
திருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
மனித குலத்தின் ஆகப்பெருங்கனவை நனவாக்கிய நவம்பர் - 7 ரசிய சோசலிச புரட்சியின் 102 - ம் ஆண்டை திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழா என திருவிழாவாகக் கொண்டாடின.
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு : அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது ! - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி!
நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2
102 -வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர், விருத்தாச்சலம் மற்றும் வேலூர் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு !
கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! | மதுரை அரங்கக் கூட்டம்
கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட அரங்கக் கூட்ட செய்தி மற்றும் படங்கள்.
சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !
சாதி மத பேதங்களைக் கடந்து “முடைநாற்றம் வீசும் முதலாளித்துவத்தை மண்ணில் புதைப்போம்! மணக்கும் சோசலிசத்தை மாந்தர் உளத்தில் விதைப்போம்!!” எனும் தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.
நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
சர்ச்சைக்குரிய இடத்தில், அதிலிருந்து மசூதியை இடித்துவிட்டு ஒரு கோயில் கட்ட மதவெறியர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாபர் மசூதியை ஒரு தேசியக் கலைச் சின்னமாக்குவதே மிகச்சிறந்த வழி. பலர் இதைத்தான் சொல்லுகிறார்கள்.
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.
கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்.
நூல் அறிமுகம் : இந்தியக் கல்வியின் இருண்டகாலம் ?
ஒட்டுமொத்தமாக அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ள இவ்வரைவினைக் குப்பைக்கூடையில் வீசுவதே நமது கடமை.
ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை















