Friday, June 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!

அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்

கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ளவும், நாட்டை நாசம் செய்யும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவும் வலிமையானதொரு கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.

கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

85 வயது நேர்மையாளர் ஒருவர் சிறையில் 'சிப்பர்’ கோரியதற்கு 20 நாட்கள் இழுத்தடித்த என்.ஐ.ஏ.வை ‘ஆண்டவர்’ சும்மா விட்டது ஏன்? சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் சுரண்டலைக் கண்டித்துத் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக டொயோட்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

வங்கிகள் தனியார்மயத்தின், கடந்த காலம் கசப்பானது, நிகழ்காலம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை, எதிர்காலம் பேரழிவு தருவதாக இருக்கும். மக்கள் பணம் மக்கள் நலனுக்கே. கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல

பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !

லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது ஏதோ முசுலீம்களுக்கான பிரச்சினை என்று சுருக்கிப் பார்த்தோமெனில், யாரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுமதியைப் பெறவேண்டிய சூழலை நாமே உருவாக்குகிறோம் என்று பொருள்

டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.

ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !

தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான்.

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?

பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும். 

டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !

சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .

டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் வர்க்கரீதியான அணிதிரட்டல் செய்யப்படும் போதுதான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

மிரளச் செய்யும் மார்க்சிய சொல்லாடல்கள் மற்றும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்கள் ஆகியவற்றோடு வெளிப்படும் சந்தர்ப்பவாதப் போக்கை கண்டறிய மார்க்சிய லெனினியத்தை தெளிவாக கற்றுணர வேண்டும் !