வினவு செய்திப் பிரிவு
நூல் அறிமுகம் : உயிரினங்களின் தோற்றம்
இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.
நூல் அறிமுகம் : நீதிக்கட்சி வரலாறு
எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெற நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும்.
அறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா ?
ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே.
நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு
இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஜம்மு காஷ்மீர் மீதான இவ் ஆக்கிரமிப்பு அராஜக நடவடிக்கைகளை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.
நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
பணவீக்கம், விலைவாசி, அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், முன்பேர வர்த்தகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !
“இந்த இடமே அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம்.”
நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
தம்மை அழிப்பதற்காக, தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகளை வியட்நாம் மக்கள் படை விரட்டியடித்த வரலாறு.
NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு - சார்பாக கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 பற்றிய அரங்க கூட்டத்தின் பதிவுகள்.
நூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள்
வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக ... வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது.
வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை
“சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போராட்டத்தின் கதையை. எழில் கொஞ்சும் வியட்நாமின் இயற்கை அழகை அறிந்துகொள்ள படியுங்கள்...
கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!
மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
நூல் அறிமுகம் : அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்
தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.















