வினவு செய்திப் பிரிவு
தூய்மை இந்தியா : 4000 கோடி ரூபாயை அபேஸ் செய்த மோடி அரசு | காணொளி
தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.
நூல் அறிமுகம் : ஆட்சியில் இந்துத்துவம்
மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.
நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது.
ஆதலினால் காதல் செய்வீர் !
காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ பெண்ணோ நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில்... நாம் தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப்...
கோவனின் பாடல் பாடப்படும் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது திருச்சி மாநகர போலீசு ! அப்படி என்ன பாடல் அது ?
செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?
மருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !
”மோடியைக் கொல்ல சதியா ?” - புதிய கலாச்சாரம் இதழை மகஇக தோழர்கள் ரயிலில் விற்பனை செய்த போது இடைமறித்த சங்கியை சுற்றிவளைத்து விரட்டி அடித்த பொதுமக்கள் !
சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் பொய் வழக்கில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே-வுடன் சென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை போலியாக தொடர்புபடுத்தி முடக்க முயற்சிக்கும் மோடி அரசின் சதியை முறியடிப்போம் !
சனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | CPDR | பிப் 09
சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு நடத்தும் அரங்கக் கூட்டத்தில், மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்
கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !
கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாஜக ஆட்சியில் அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் மோடி வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அடித்து விடுகின்றனர் சங்கிகள் ... உண்மை என்ன ?
திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !
கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை!
சினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் ?
தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்
இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.
மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.
நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.